மனிதம் வேண்டும்

மதி கெட்டனரோ இறைவனின் நாட்டில்...
மதம் கொள்ளா யானையோ வெள்ளியாற்றில்....
மாக்களும் மக்கள் ஆக்கும் இடத்தில்...
மனிதமும் ஏனோ மறைந்தது மலைபுரத்தில்

Comments