தமிழுக்கு இழப்பு May 26, 2020 Get link Facebook X Pinterest Email Other Apps தொண்மை தமிழினில் சொற்கள் பலவற்றை....தொலைத்து விட்டோம் என்றனர் சிலர்...உன்னை நினைக்கும் மனதோ ஏற்கவில்லை.... ஆனால், உன்னை வர்ணிக்க தமிழினில் சொற்களை தேடினேன்!உணர்தேன்! தமிழ் வார்த்தைகளை தொலைத்தோம் என்று...... Comments
Comments
Post a Comment