நாணல்

ஆற்றுக்கு எழிலூட்டும் நாணலை ஏசினேன்
"காற்றுக்கு எதற்கு இப்படி இசைக்கிறாய்?" என்று 
"விட்டு கொடுப்போர்  கெட்டு விடுவதில்லை" எனக்கூறி 
விட்டு மறுபடியும் இசைய ஆரம்பித்தது.....

Comments