அவள் ஒரு ஓவியம்

ஏரிமலையில் இருந்து வரும் நெருப்பு கூட
உன் கோபத்திற்கு முன்னால் அணைந்து போகும்
சுனாமியில் சீறும் கடல் அலைகள் கூட,
உன் பார்வைக்கு பாம்பாக அடங்கி போகும்...
விடாமல் பெய்யும் அந்த மழை கூட,
உன் கூந்தலில் படாமல் ஒதுங்கி போகும்...
பேரழகாக தெரியும் அந்த மயில் கூட,
உன் கண்களின் ஒலியில் காணாமல் போகும்...
மொத்தத்தில் உலகிலுள்ள அழகிய ஓவியங்கள்
வரிசையில் இடம் பெறாத பெரும் ஓவியம் நீயே...!

Comments